Iraq Dogs in US
Members of the Society for the Prevention of Cruelty to Animals International including Terri Crisp, right, unload dogs that traveled from Iraq at Newark Liberty International Airport in Newark, N.J., Friday, June 6, 2008. Twenty six dogs and two cats that were befriended by U.S. soldiers in Iraq were transported to homes in the U.S. as part of Operation Baghdad Pups.(AP Photo/Mike Derer)
US Dogs in Iraq
An Iraqi soldier does a body search to a man, as he patrols during a sandstorm in Abu Dtshir Shiite area, southern Baghdad, Iraq, on Saturday, June 7, 2008.(AP Photo/Loay Hameed)
“எல்லாவற்றையும் விழுங்கி விடும் போர்"
இது 2001 பெப்ரவரியில் சரிநிகர்; இறுதி இதழில் வெளியான ஆசிரிய தலையங்கம். ஆம், இப்போது போர் எல்லாவற்றையும் விழுங்கிவிட ஆரம்பித்திருக்கிறது.!ஆம், போர் எல்லாவற்றையும் விழுங்கி வருகிறது. கருத்து வெளிப்பாட்டு உரிமையை, அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமையை, மனித உரிமைகளை, தொழிலாளர் உரிமைகளை, பெண்கள் உரிமைகளை, வாழும் உரிமையை என்று எல்லா உரிமைகளையும் விழுங்கிவருகிறது. (சுருங்கச் சொன்னால் தேசிய சுயநிர்ணய உரிமை அல்லாத NGO ஏகாதிபத்திய....பிரச்சாரத்துக்கான உரிமைகளை-enb) இவை எல்லாம் "மக்கார்த்தி யுகத்தை" ஞாபகமூட்டுவதாக கலைஞர்களும் எழுத்தாளர்களும் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் பல்வேறு அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்

Last modified on: 5/10/2008 5:53:21 PM
Iqbal Athas - Haunted by his own disturbed mind
Defence Ministry responds to Sunday Times columnist Mr. Iqbal Athas, the defence columnist of Sunday Times, seems to be disturbed by our exposure of his role in the pro-terrorist propaganda machine. In response he has made several serious allegations against the defence authorities in his column titled from a military acronym SITREP or Situation
Report published on the Sunday Times on the 4th May. While acknowledging his freedom to publish any fiction or whatever personal grievances he has in a newspaper, we would like to clarify the following issues since they are subtly but implicitly aimed at attacking the integrity of the defence authorities. ..........

செய்திகளின் பின்னணியில்:
மத்தியகிழக்கை ஜனநாயகப்படுத்தும் அமெரிக்க முயற்சியில் ஈராக்கிய நாய்கள் குரூரப்படுத்தப்படுவாதக கருதிய ஒரு அமெரிக்க நாய்கள் நேய அமைப்பு ஈராக்கிய நாய்களை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றுள்ளது!
இது நாடு சுதந்திரம் இழந்தால் நாய்களும் சுதந்திரம் இழக்கும் என்பதையே காட்கிறது.
இலங்கை நாட்டின் சுதந்திரத்துக்கோ, ஈழதேச விடுதலைப் புரட்சிக்கோ குரல் எழுப்பி குலைக்காத எல்லா ஊடக நாய்களுக்கும் இதுதான் கதி.இக்பால் அத்தாசின் எழுத்துலக மரணம் (இலங்கையில்) இதையே காட்டுகிறது. நீங்கள் பேய் அடித்து வீழ்ந்ததாக இப்போது அலறுகிறீர்கள். அதேவேளையில் இதுவரை காலமும் நீங்கள் பேனா பிடித்து வளர்த்தது இந்த பாசிசஸ பேயைத்தான் என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்ள இப்போதும் மறுக்கிறீர்கள்.வடக்கு கிழக்கில் தொடங்கிய ஆட் கடத்தல்கள் இப்போது தலைநகருக்கு வந்து விட்டதாக ஊளையிடுகிறது சரிநிகர்( பாசிசம் தங்கள் வீட்டுக்கதவை தட்டத்தொடங்கிவிட்ட அச்சத்தால்)!
போலிகளே! பொய்யர்களே!!
இலங்கையின் அரசுமுறை-1972,1978 அரசியல் யாப்புகளால்- இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டிருக்கிறது.1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கு அடிமைப்பட்டு க்கிடக்கிறது. 2001 அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் யுத்தக் காலனி ஆகியுள்ளது.இவை அனைத்துக்கும் அடி போட்டு, அவற்றின் முதுகெலும்பை உடைக்கும் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் நீதியான புரட்சிகர ஈழதேசிய விடுதலை யுத்தமே.
இதை ஆதரியுங்கள், தமிழீழ தேசம் மீதான அடக்குமுறையை எதிருங்கள்.
இந்த அடக்குமுறையை எதிர்க்காத வரையில் நீங்கள் பக்சபாசிஸ்டுக்களுக்கு பக்கத்துணையாக இருக்கும் அடிமைகளே என்பதை உணருங்கள்.
No comments:
Post a Comment