Sunday, 17 August 2008

அகப்பட்டுக்கொண்டார் அனிதா பிரதாப்



"ஒபாமா ஆட்சிக்கு வந்தால், வித்தியாசமான அமெரிக்காவையே நாம் பார்ககமுடியும். "
அனிதா பிரதாப்





'' இந்தியா அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும்''
ஒபாமா



வீரகேசரி நாளேடு 8/15/2008 6:31:33 PM - இந்தியா அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என இந்திய சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் மற்றும் பிரதமர் கிலானி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டேலுக்கு முஷாரப் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இருநாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் அமைதி முறையில் பேசி தீர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். ஒபாமா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:

21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.
இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

No comments: